சென்னை:-சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ள அஞ்சலி ரொம்பவும் உற்சாகமாக கோடம்பாக்கத்தை வலம் வருகிறார். அவர் கூறுகையில், சினிமாவில் குடும்ப பாங்கான வேடம், கவர்ச்சி வேடம் என, இரண்டிலுமே நடித்துள்ளேன்.
ஆனாலும், குடும்ப பாங்கான வேடங்கள் தான், என்னை பிரபலமாக்கின. அதனால், தற்போது நடிக்கும் புதிய படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். இந்த படத்தில் கிராமத்து தேவதையாக ஜொலித்து ரசிகர்களின் மனதை வசியம் செய்யப் போகிறேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி