நடிகர் விஜய்யின் நன்றியை மறந்த திரிஷா!…

சென்னை:-தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது என சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை திரிஷா.தமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் திரிஷா.

அங்கு சென்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு, அவருக்கு பிடித்த நடிகர் பட்டியலில் விஜய்க்கு 5வது இடத்தை கொடுத்திருக்கிறார்.ஆனால் விஜய்யின் கில்லி, திருப்பாச்சி போன்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஒரே காரணத்தால் தான் த்ரிஷா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Scroll to Top