இப்போது சல்மான்கானைப் பற்றிய மோசமான வதந்தி ஒன்று பாலிவுட்டில் பரவியிருக்கிறதாம். அடிக்கடி அளவுக்கதிகமான உடற்பயிற்சி செய்ததால் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டதாம். இதனால் அவர் லண்டன் சென்று சிகிச்சை எடுத்து வருவதாகச் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல அவரால் திருமண வாழ்க்கையிலும் ஈடுபட முடியாதென பாலிவுட்டில் வதந்தியைப் பரப்பி விட்டிருக்கிறார்கள்.
அதனால்தான் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார் என்றும். பணத்தைக் கொடுத்துதான் மாடல் அழகிகளையும், சில நடிகைகளையும் தன்னைச் சுற்றி வைத்துக் கொள்கிறார் என்றும் செய்தியைப் பரப்பியிருக்கிறார்கள். ஆனால், இதை சல்மானுக்கு நெருக்கமானவர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். அவரைப் பிடிக்காதவர்களும் தொழில் எதிரிகளும்தான் இப்படிப்பட்ட வதந்தியைப் பரப்புகிறார்கள் என கோபத்துடன் சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி