சென்னை:-நடிகை காஜல் அகர்வால் கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறார். ஆனாலும்,
ஐதராபாத்துக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள பிரியாணி வாசனை அவரது மூக்கை
துளைப்பதால் கட்டுப்பாட்டை மீறி,பிரியாணியை புல்கட்டு கட்டி விடுவாராம்.
ஐதராபாத்துக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள பிரியாணி வாசனை அவரது மூக்கை
துளைப்பதால் கட்டுப்பாட்டை மீறி,பிரியாணியை புல்கட்டு கட்டி விடுவாராம்.
இதனால்,அவரின் உடல் எடை எக்குத் தப்பாகஅதிகரித்து விடுகிறது. வேறுவழியில்லாமல் ஜிம்மில் மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து உள்ளார். சில நிமிட நாக்கு சுவைக்காக மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்து அவஸ்தை பட வேண்டிஉள்ளது என புலம்புகிறாராம் காஜல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி