செய்திகள்,திரையுலகம் சிங்கம் ரிட்டன்ஸ் (2014) திரைப்பட டிரைலர்…

சிங்கம் ரிட்டன்ஸ் (2014) திரைப்பட டிரைலர்…

சிங்கம் ரிட்டன்ஸ் (2014) திரைப்பட டிரைலர்… post thumbnail image
தமிழில் சூப்பர் ஹிட்டான ‘சிங்கம்’இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் வெளியாகிய இந்தப் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்போது ‘சிங்கம் 2’ படம் உருவாகி வருகிறது.

இதனை முதல் பாகத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டியே இயக்க, ‘சிங்கம்’ படத்தில் நடித்த அஜய் தேவ்கனே இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார்.ஆனால் ‘சிங்கம்’ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலும், வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜும் இரண்டாம் பாகத்தில் இல்லை.இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க வில்லனாக அமோல் குப்தா நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி