அதோடு, ஏரியாவுக்கு தகுந்த மாதிரி என்னோட கெட்டப்பையும் சேஞ்ச் பண்ணிக்கிறேன் என்று தானே முந்திக்கொண்டு தனது காஸ்டியூம் மாற்றத்துக்கு காரணம் சொல்லிவிடுகிறாராம் திரிஷா.அப்படி செல்பவர், விழாக்களில் கலந்து கொள்வது, விருந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அங்குள்ள பிரமாண்ட கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்கிறாராம். இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று அவர்கள் சொன்னால் அங்கேயே டேரா போடும் த்ரிஷா, தனது அன்பிற்குரிய ராணா உள்ளிட்ட சில நட்பு நடிகர்களை அயல்நாடுகளுக்கு வரவைத்து பொழுதை கழிக்கிறாராம்.
மேலும், இப்படி வெளிநாடுகளில் ரிப்பன் கட் பண்ணும் திரிஷாவுக்கு, அங்குள்ள கடைக்காரர்கள் தமிழ்நாட்டைப்போல் இல்லாமல் பொன்னையும், பொருளையும் அள்ளிக்கெடுக்கிறார்களாம். அந்த வகையில், காஸ்ட்லியான கடை திறப்பு நடிகையாகியிருக்கிறார் திரிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி