இவர் வீட்டு சுகாதார உதவியாளராக பணி புரிந்து வந்தார்.கெல்லி குழந்தை பெலிக்ஸை படுக்கை விரிப்பை கொண்டு முகத்தை போர்த்தி மூச்சு திணறவைத்து கொலை செய்து உள்ளார் .குழந்தையை மூச்சு திணறவிட்டு இவர் அரைமணிநேரம் வெளியே சென்று விட்டார்.இதோடு மட்டுமல்லாமல் இறந்த தனது மகனின் உடலை போட்டோ எடுத்து பேஸ் புக்கில் போட்டு உள்ளார். அதில் ஆர்.ஐ.பி என தலைப்பிட்டு உள்ளார்.
எனது ஆண்குழந்தையை இழந்துவிட்டேன். உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை அவனது மறுபடியும் என்னுடைய வாழ்க்கைக்கு அழைத்துவரும் என நம்புகிறேன்..நான் அவன இறந்ததை மிகவும் பயங்கரமாக நினைகிறேன்.அவனை பாதுக்காக்க வேண்டிய அம்மா நான் அவனது ஆவி எப்போதும் என்னை சுற்றி இருக்கும் என நம்புகிறேன். என குறிபிட்டு உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி