சென்னை:-சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு சில பள்ளிச் சிறுவர், சிறுமியர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் அனுஷ்காவை ‘ஆன்ட்டி’ என்று அழைத்தார்களாம்.
அதனால் அனுஷ்கா கோபப்பட்டு வருத்தமடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். சிறுவர், சிறுமியர் தன்னை ‘அக்கா’ என்று அழைப்பதை அனுஷ்கா எப்படி எதிர்பார்க்கலாம். அவர்கள் எல்லாம் ‘ஆன்ட்டி’ என்றுதானே அழைப்பார்கள் என அங்குள்ளவர்கள் கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி