பீஜிங்:-உலகில் மிகச் சிறந்த உணவாக சீன உணவை போற்றப்படுகிறது. இந்த உணவைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது மனித ரத்த பானம் அறிமுகமாகி உள்ளது.
சீன நகர வணிக சந்தைகளில் தற்போது புதிதாக ரத்த பான பைகள் நிரப்பி விற்கபடுகின்றன.வித்தியாசமான சுவை கொண்ட ரத்த வகைகலான ஏ,பி.ஓ அல்லது ஏப் வகை ரத்த பான பைகள் விற்பனையாகின்றன.சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சீனாவின் முதல் ரத்த பான பைகள் விற்கபட்டது.காபி மற்ற பானங்கள் போல் தறபோது இதுவும் பிரபலமாக உள்ளது. இந்த பானம் மிகவும் வித்தியாசமாக் இருப்பதாக இந்தை குடித்தவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இதை பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் படபடக்கவைக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி