8.யாமிருக்க பயமே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த யாமிருக்க பயமே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 40 ஷோவ்கள் ஓடி ரூ.2,67,360 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.கோச்சடையான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த கோச்சடையான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 32 ஷோவ்கள் ஓடி ரூ.1,66,740 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.என்ன சத்தம் இந்த நேரம்:-
கடந்த வாரம் வெளியான என்ன சத்தம் இந்த நேரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.2,25,176 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்தை பெற்றுள்ளது.
5.மஞ்சப்பை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த மஞ்சப்பை
திரைப்படம் சென்னையில் மொத்தம் 132 ஷோவ்கள் ஓடி ரூ.16,79,358 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.அதிதி:-
கடந்த வாரம் வெளியான அதிதி திரைப்படம் சென்னையில் மொத்தம் 57 ஷோவ்கள் ஓடி ரூ.8,06,458 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.முண்டாசுபட்டி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த முண்டாசுபட்டி
திரைப்படம் சென்னையில் மொத்தம் 168 ஷோவ்கள் ஓடி ரூ.19,90,632 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.வடகறி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த வடகறி திரைப்படம் சென்னையில் மொத்தம் 220 ஷோவ்கள் ஓடி ரூ.44,10,720 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.சைவம்:-
கடந்த வாரம் வெளியான சைவம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 129 ஷோவ்கள் ஓடி ரூ. 34,45,689 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி