செய்திகள்,திரையுலகம் ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் 5 ஹீரோக்கள்!…

ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் 5 ஹீரோக்கள்!…

ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் 5 ஹீரோக்கள்!… post thumbnail image
சென்னை:-ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்திலும் 5 ஹீரோக்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள்.கதைப்படி ஹீரோ ஜெயம்ரவி நடிகர்களுக்கு சிக்ஸ்பேக் வைக்க பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் மற்றும் நியூட்ரீஷியன். அவரிடம் சிக்ஸ் பேக் வைக்க வரும் நடிகர்களாக 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.

நிறைய ஹீரோக்களை அப்ரோச் பண்ணியிருக்கிறோம். இதுவரை ஆர்யா மட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இன்னும் சிலர் ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார் படத்தின் இயக்குனர் லட்சுமணன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி