அப்போது, அப்பகுதியில் சில நாட்களாக சுற்றித் திரியும் வெறி நாய் ஒன்று வீட்டுக்குள் புகுந்து அந்த குழந்தையை கடித்துக் குதறியது. கடைக்கு சென்று விட்டு திரும்பிய பெண், வீடு முழுவதும் சதை துண்டங்கள் சிதறிக் கிடக்க, குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு பதறிப் போய் கதறினார்.இதற்குள், மாடியை விட்டு கீழே இறங்கிச் சென்ற அந்த வெறி நாய், படி ஏறி வந்த இன்னொருவரையும் பதம் பார்த்தது. பெண்ணின் கூச்சலை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்து வீட்டினர் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இந்த துயர சம்பவத்துக்கு காரணமான நாய் அப்பகுதியில் சில நாட்களாக சுற்றித் திரிந்து பலரை அச்சுறுத்தி வந்ததாகவும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அநியாயமாக ஒரு பிஞ்சு குழந்தையை பறி கொடுக்க வேண்டியதாகி விட்டதே.என்று அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் புலம்பித் தவிக்கின்றனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து சேர்வதற்குள் அப்பகுதிவாசிகள் அந்த வெறி நாயை கல்லால் அடித்துக் கொன்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே