செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் வடகறி திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…

9.நான் தான் பாலா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த நான் தான் பாலா
திரைப்படம் சென்னையில் மொத்தம் 68 ஷோவ்கள் ஓடி ரூ. 3,44,248 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 9ம் இடத்திற்கு பின்தங்கியது.
8.உன் சமையல் அறையில்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த உன் சமையல் அறையில் திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.93,360 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.வெற்றிச்செல்வன்:-
கடந்த வாரம் வெளியான வெற்றிச்செல்வன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 21 ஷோவ்கள் ஓடி ரூ. 90,885 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 7ம் இடத்தை பெற்றுள்ளது.
6.நேற்று இன்று:-
கடந்த வாரம் வெளியான நேற்று இன்று திரைப்படம் சென்னையில் மொத்தம் 33 ஷோவ்கள் ஓடி ரூ.2,42,509 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்தை பெற்றுள்ளது.
5.கோச்சடையான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த கோச்சடையான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 44 ஷோவ்கள் ஓடி ரூ.2,95,260 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
4.யாமிருக்க பயமே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த யாமிருக்க பயமே
திரைப்படம் சென்னையில் மொத்தம் 52 ஷோவ்கள் ஓடி ரூ.6,74,496 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.மஞ்சப்பை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த மஞ்சப்பை
திரைப்படம் சென்னையில் மொத்தம் 200 ஷோவ்கள் ஓடி ரூ.34,39,548 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.முண்டாசுபட்டி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த முண்டாசுபட்டி
திரைப்படம் சென்னையில் மொத்தம் 172 ஷோவ்கள் ஓடி ரூ.31,03,360 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.வடகறி:-
கடந்த வாரம் வெளியான வடகறி திரைப்படம் சென்னையில் மொத்தம் 174 ஷோவ்கள் ஓடி ரூ.63,34,200 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி