Day: June 26, 2014

படமாகும் சுஜாதாவின் படைப்புகள்…!படமாகும் சுஜாதாவின் படைப்புகள்…!

சுஜாதாவின் படைப்புகள் தொடராகவும் அதற்கு பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தபோது எல்லோரையும் கவர்ந்த ‘என் இனிய எந்திரா’ மற்றும் ‘மீண்டும் ஜீனோ’ இரண்டுமே ரசிகர்கள் கண்டுகளிக்க திரைப்படமாக உருவெடுக்கிறது. இந்த கதைகள் வெளிவந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்ககூடும் என்பதை

அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…

சென்னை:-அஞ்சலியை தெலுங்கில் உயர்த்தி பிடித்த படம் ‘சீத்தம்மா வைகிட்டோ ஸ்ரீமல்லே சிட்டு’. இந்தப் படத்தில் நடிகர் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் இன்னொரு ஜோடியாக மகேஷ் பாபுவும், சமந்தாவும் நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசக் கதை. ஸ்ரீகாந்த் இயக்கி இருந்தார். மணிசர்மா

உலகத் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிரதமர் மோடி…!உலகத் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிரதமர் மோடி…!

புதுடெல்லி: இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனக்கென பக்கம் வைத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபரில் நரேந்திர மோடி டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். அதன்பின், அவர் தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துகளை

படபிடிப்புக்கு சென்ற இடத்தில் ஹனிமூன் அறையில் காத்ரீனா கைப்புடன் தங்கிய நடிகர்!…படபிடிப்புக்கு சென்ற இடத்தில் ஹனிமூன் அறையில் காத்ரீனா கைப்புடன் தங்கிய நடிகர்!…

மும்பை:-காத்ரீனா கைப் மற்றும் ரன்பீர் கபூர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஜக்கா ஜாசூஸ் என்ற படத்தின் படபிடிப்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன், பிக்ஸ்பர்க், ஜோகன்ஸ் பர்க் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிக்ஸ்பர்க் நகரில் படப்பிடிப்பு முடிந்தவுடன்

புதிய சாதனை படைக்கும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…புதிய சாதனை படைக்கும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…

மும்பை:-ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, கோவிந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘ஹாலிடே’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி விட்டதாம். அது மட்டுமல்ல இந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை பெறும் படம்

பிரபல டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை!…பிரபல டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை!…

சென்னை:-டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54.பாலமுரளி மோகன் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். விவேக்குடன் நடித்த டி.வி. நிகழ்ச்சி செய்தி வாசிப்பாளர் தேர்வு காமெடி பிரபலமானது. ‘‘வாளைப்பழ தோல் வழுக்கி

இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து!…இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து!…

டெல்அவிவ்:-இஸ்ரேல் நாடு ஆகாய கார் என்ற புதிய போக்குவரத்து முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் ஆகாயத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இரும்பு தூண்கள் வழியாக பயணம் செய்யும். இது காந்த சக்தியுடன் இயங்க கூடியதாகும். தூணை தொட்டபடி கார் பாய்ந்து செல்லும்.

மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியபோது ஆட்டோ பைலட் மோடில் இயங்கியது என தகவல்!…மாயமான மலேசிய விமானம் விபத்தில் சிக்கியபோது ஆட்டோ பைலட் மோடில் இயங்கியது என தகவல்!…

சிட்னி:-மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் 8ம் தேதி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது. இதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. விமானத்தை தேடும்

நடிகை சங்கீதாவின் பெண் உதவியாளர் கற்பழிப்பு வழக்கில் நடிகர் ஷாருக்கானின் டிரைவர் கைது!…நடிகை சங்கீதாவின் பெண் உதவியாளர் கற்பழிப்பு வழக்கில் நடிகர் ஷாருக்கானின் டிரைவர் கைது!…

மும்பை:-முன்னாள் மாடல் மற்றும் நடிகை சங்கீதா பிஜ்லானியின் வீட்டில் வேலை செய்துவந்த 17 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கானின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. நடிகர் ஷாருக்கானின் வீட்டில் வேலை வாங்கி தருவதாக சிறுமியை

விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை சென்னை விமானநிலைய அதிகாரிகள்