செய்திகள்,முதன்மை செய்திகள் கணவனிடமிருந்து பிரிந்த பெண்ணை வீடியோவை காட்டி கற்பழித்த மாணவன்….!

கணவனிடமிருந்து பிரிந்த பெண்ணை வீடியோவை காட்டி கற்பழித்த மாணவன்….!

கணவனிடமிருந்து பிரிந்த பெண்ணை வீடியோவை காட்டி கற்பழித்த மாணவன்….! post thumbnail image
ஜெய்ப்பூர்:- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கானர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டில் நேடாராம் என்ற மாணவன் வாடகைக்கு குடியிருந்து வந்தான். அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது பின்னர் கள்ளக்காதலாக மாறிவிட்டது.

இருவரும் உல்லாசமாக இருந்ததை மாணவன் வீடியோவில் பதிவு செய்து அதை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாக கூறி அந்த பெண் கோர்ட்டில் புகார் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து குற்றவாளி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அந்த மாணவன் கடந்த இரண்டு வருடமாக வீடியோவை காட்டி மிரட்டி கற்பழித்துள்ளான் என்று அந்த பெண் புகார் அளித்துள்ளார். அந்த பெண், நேடாராமிடம் திருமணத்திற்கு வற்புறுத்தியதாகவும், அதற்கு அவனது பெற்றோர் மறுத்ததாகவும், பழிவாங்கவே இந்த புகார் அளித்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி