சுருதிஹாசன் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. தெலுங்கில் கப்பார் கிங், யவடு, பலுபு, ரேங்குர் ரம் என தொடர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷால் ஜோடியாக பூஜை படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் 4 படங்கள் கைவசம் உள்ளன.
சுருதிஹாசனுக்கு அடுத்த படியாக ரசிகர்களுக்கு பிடித்த நடிகை கருத்து கணிப்பில் தமன்னாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.இதுபோல் நயன்தாரா, ஹன்சிகா, காஜல்அகர்வால், ஸ்ரேயா போன்றோரும் பிடித்த முதல் 10 நடிகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் நடந்த கருத்து கணிப்பில் முதல் இடத்தில் இருந்த சமந்தாவுக்கு தற்போது 12வது இடம் கிடைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி