அங்குள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தேனிலவை ஜாலியாக கொண்டாடும் அவர்கள், பிடித்தமான பகுதிகளை பட்டியலிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று சுற்றிப்பார்த்து தேனிலவை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி செல்லும்போது, எடுக்கும் போட்டோக்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தார் அமலாபால்.ஆனால், அதைப்பார்த்த அவரது சினிமா உலக நண்பர்களும், உறவினர்களும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பினர்.
சில ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களைப்பார்த்து அசிங்கமான கமெண்ட்ஸ் கொடுத்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த அமலாபால், தான் பேஸ்புக்கில் வெளியிட்டிருநத அனைத்து ஹனிமூன் போட்டோக்களையும் உடனடியாக பேஸ்புக் தளத்தில் இருந்தே நீக்கி விட்டார்.அதோடு சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட எனக்கு வாழ்த்து சொல்லவேண்டும். ஆனால், மனசு புண்படும் வகையில் கமெண்ட் கொடுத்து விட்டீர்களே என்றும் தனது வேதனையை தெரிவித்துள்ளார் அமலாபால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி