தினசரி வெளியாகும் செய்திதாள்களின் தொகுப்பில் விஜய் உருவம் வருவது போன்று விளம்பர பதாகை நேற்று வெளியிடப்பட்டது. அந்த பதாகை, தி வேட்ஸ் என்ற ஆங்கில படத்தின் விளம்பர பாதகையை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இதே போல் நேற்று வெளியான டீசரும், காப்பி அடித்து வெளியிடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் ஜெமினி பிரிட்ஜ், எல்ஐசி பில்டிங், முக்கிய சாலைகளை செய்திதாள் வடிவில் காட்டியுள்ளனர், இது 2010-ல் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் – சபா நியூஸ்பேப்பர் டிவி, அமெரிக்கா முழுவதையும் செய்தித்தாள் பாணியில் வெளியிட்ட விளம்பரத்தை போன்று உள்ளது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி