சாவ் பாவ்லோ:-உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ‘டி’ லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் உருகுவே அணிகள் விளையாடின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உருகுவே அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 1 கோல் அடித்தது.
இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி 1 கோல் அடித்து சமன் செய்தது. ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் 2வது கோல் அடித்ததார்.இறுதியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி