இந்த விசயத்தை ஆரம்பத்திலேயே விஜய்யின் காதில் போட்டு விட்டாராம். ஆனபோதும், இதுவரை அதுபற்றி முருகதாசிடமிருந்து எந்தவொரு அழைப்பும் அனிருத்துக்கு இல்லையாம்.அதையடுத்து, படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பாடலாக பதிவு செய்து கொடுத்து வந்த அனிருத், விஜய் பாடும் ஒரு பாடலை மெகா ஹிட்டாக்கி விட வேண்டும் என்று தற்போது ஏராளமான டியூன்களை போட்டுத்தள்ளிக்கொண்டிருக்கிறார்.
இந்த டியூன்களில் ஒன்றைத்தான் ஏ.ஆர்.முருகதாசும்,விஜய்யும் செலக்ட் பண்ணப்போகிறார்களாம்.அந்த டியூன் ஓ.கே ஆனதும், அந்த பாடலில் ஏதோ ஒரு மூலையிலாவது தான் முகம் காட்ட வேண்டும் என்ற தனது ஆசையை மீண்டும் அவர்கள் முன்பு எடுத்து வைக்கப்போகிறாராம் அனிருத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி