செய்திகள்,திரையுலகம் ஹேட் ஸ்டோரி 2 படத்தில் குத்துபாட்டுக்கு ஆடும் நடிகை சன்னி லியோன்!…

ஹேட் ஸ்டோரி 2 படத்தில் குத்துபாட்டுக்கு ஆடும் நடிகை சன்னி லியோன்!…

ஹேட் ஸ்டோரி 2 படத்தில் குத்துபாட்டுக்கு ஆடும் நடிகை சன்னி லியோன்!… post thumbnail image
மும்பை:-ஜெய் பன்சாலி,சுர்வீன் சாவ்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ள படம் ஹாட் ஸ்டோரி 2 இந்த படத்தை விஷால் பாண்டே இயக்கியுள்ளார். டி.சீரிஸ் நிறுவனத்தின் விக்ரம் பட் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அந்த டிரைலரின் உடலுறவு காட்சிகள் உள்பட படுகவர்ச்சியான கிளாமர் காட்சிகளும் இடம்பெற்றிருந்ததால், டிரைலருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த படத்தில் படுபயங்கரமாக கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றதால் மகளிர் அமைப்புகள் மும்பையில் சமீபத்தில் போராட்டங்கள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் ன்னிலியோனின் குத்துபாடல் ஒன்றை புதிதாக சேர்க்கவுள்ளதாக படத்தின் இயக்குனர் விஷால் பாண்டே தெரிவித்துள்ளார். சன்னிலியோன் நடித்த பேபி டால் என்ற படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றிய மீட் பிரதர்ஸ் இந்த குத்துப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி