மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என்ற நால்வர் இணைந்து நடித்துள்ளார்கள்.படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய கல்கி யுவா இசையமைத்திருக்கிறார். திரைப்படங்களில் திருமணம் என்பது படத்தின் கடைசியில் சில மணித்துளிகள் வரும் காட்சியாகவே இருக்கும்.
ஒரு முழு திரைப்படக் கதையும் திருமணச் சூழலில் நடக்கும் படியாக இருந்தால் எப்படியிருக்கும். அப்படியொரு கலகலப்பான படம்தான் “கண்டுபிடி கண்டுபிடி”.
படத்தின் முன்பாதியில் திருமண மண்டபம், மொய், விருந்து, திருமண சடங்குகள் போன்றவற்றை நகைச்சுவையுடன் விரிவாக சொல்லியிருக்கிறார்களாம். இப்படம் ஜூலை வெளியீடாக வெளிவருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி