சிம்புவிடமிருந்து விடைபெற்றார் நடிகை ஹன்சிகா!…சிம்புவிடமிருந்து விடைபெற்றார் நடிகை ஹன்சிகா!…
சென்னை:-‘வாலு’ படத்தில் நடிக்கத் தொடங்கியபோது சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே மலர்ந்த காதல், ஓரிரு மாதத்திலேயே கருகி விட்டது. அதனால் அப்படத்தில் தான் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தார் ஹன்சிகா. இதனால் தயாரிப்பாளர், டைரக்டருக்கு தர்மசங்கடமாயிற்று. இருப்பினும், படத்தை ஹன்சிகா முடித்துக்கொடுத்தால்தானே