சென்னை:-தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 3ம் தேதி 91வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாளன்று நேரில் வர முடியாத ரஜினிகாந்த் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், தன் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் தான் நடித்து வெளியாகியிருக்கும் கோச்சடையான் படத்தை பார்க்க வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி