அமெரிக்கா:-அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அண்மையில் போலந்து சென்றிருந்தார். அங்கு அவர் வார்சாவில் உள்ள மாரியட் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அவர் ஹோட்டலில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார்.
அவர் உடற்பயிற்சி செய்தபோது அங்குள்ள ஊழியர்களை ஜிம்மில் இருந்து வெளியேற்றவும் இல்லை, அவர்கள் ஒபாமாவை புகைப்படம் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்படவும் இல்லை.
இந்நிலையில் ஒபாமா உடற்பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ இணையதளத்தில் கசிந்து தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் ஒபாமா காதில் ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே சுமார் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி