ஐ லவ் யூ கூறினால் கையில் ராக்கி கட்டி விடும் நடிகை!…ஐ லவ் யூ கூறினால் கையில் ராக்கி கட்டி விடும் நடிகை!…
சென்னை:-காதல் கதைகளில் அதிகமாக நடிக்க விரும்பும் கடல் துளசி நாயருக்கு, நிஜத்தில் காதல் என்றால் அலர்ஜியாக உள்ளதாம். இப்போதான் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் ஐ லவ் யூ சொல்கின்றனர். நான் அவர்களை உடனடியாக கட் செய்து