சென்னை:-பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ஜூன் 3ம் தேதி மோடியை நேரில் சந்தித்து ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது தமிழக பிரச்சனைகள் தொடர்பாக மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா மனு அளிக்க உள்ளார். தமிழகத்தின் நீண்டநாள் பிரச்சனைகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி