படம் வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் கேத் மிடில்டனின் புதிய ஆபாச படங்களை ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் வில்லியமும் அவருடைய மனைவியும், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது அவர்கள் புளுமவுண்டைன் மலை பகுதியை சுற்றிப்பார்க்க சென்றார்கள்.
இருவரும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி மலை பகுதியை நோக்கி நடந்து சென்றார்கள். அப்போது பயங்கரமாக காற்று வீசியது. இதில் கேத் மிடில்டனின் குட்டை ஆடை விலகி பின்பக்கத்தில் ஆபாசமாக தெரிந்தது. அதை பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவர் படம் எடுத்துள்ளார். அந்த படம் இப்போது ஆஸ்திரேலிய பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் அரச குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி