சென்னை:-சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ல் வெளியான படம் எதிர்நீச்சல். இப்படத்தில் பிரியா ஆனந்த், நந்திதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.
இப்படத்தை அடுத்து தனுஷ் புதிய படத்தை தயாரிக்கயுள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதியை தேர்வு செய்துள்ளாராம். மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறதாம். டைரக்டர் முடிவாகவில்லையாம். கிருத்திகா உதயநிதி பெயர் அடிபடுவதாக தகவல் தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி