செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு வடகொரியா – ஆசிய விளையாட்டில் பங்கேற்பு !…

வடகொரியா – ஆசிய விளையாட்டில் பங்கேற்பு !…

வடகொரியா – ஆசிய விளையாட்டில் பங்கேற்பு !… post thumbnail image
சியோல் :- ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் துறைமுக நகரமான இன்சியோனில் செப்டம்பர் 14-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வடகொரியா பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் பகைமை கொண்டுள்ள இவ்விரு நாடுகள் இடையே எப்போதும் பதற்றமான சூழலே நிலவுகிறது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் வடகொரியா கலந்து கொள்ளும் என்று அந்த நாட்டு ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி