பெய்ஜிங்:-சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் 11 வயதான மாணவி தனது வீட்டுபாடத்தை அவருடன் படிக்கும் தோழியின் நோட்டை பார்த்து எழுதியுள்ளார்.இதை அறிந்த மாணவியின் தந்தை மாணவியை கைகளால் கட்டி கடுமையாக தாக்கியுள்ளார்.
தந்தையின் தாக்குலுக்கு ஆளான மாணவி கடுமையாக பாதிக்கபட்டார்.இதனால் மாணவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்க்கபட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி