செய்திகள்,திரையுலகம் மீண்டும் காதல் நாயகனுடன் நடிக்கும் சமந்தா!…

மீண்டும் காதல் நாயகனுடன் நடிக்கும் சமந்தா!…

மீண்டும் காதல் நாயகனுடன் நடிக்கும் சமந்தா!… post thumbnail image
சென்னை:-தெலுங்கில் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்த போது மற்ற ஹீரோக்களுடனும் காட்டாத நெருக்கத்தை காட்டி நடித்தார் சமந்தா. இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதன்பின் சித்தார்த்துடன் நடிப்பதை தவிர்த்தார்.

இந்நிலையில் தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ள சமந்தா சித்தார்த்துடன் முதன்முதலாக ஒரு தமிழ்படத்தில் ஜோடி சேரப்போகிறார். நீண்ட நாட்களுக்கு பின் சித்தார்த்துடன் இணைவதால் காதல் காட்சிகளில் சமந்தா அதிக ஈடுபாடு காட்டி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி