ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?…ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?…
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படம் மே 2ம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து மைசூர் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. அங்குள்ள கன்னட அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பலத்த பாதுகாப்புடன்