செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து!…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து!…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து!… post thumbnail image
திருநெல்வேலி:-திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையில் வெப்பமான நீர் செல்லும் குழாய் இன்று பகலில் திடீரென வெடித்ததில் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த 6 ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த ஊழியர்களுக்கு அணு உலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பிறகு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி