சென்னை:-நடிகர் அஜித்தின் 25 வது படம் ‘அமர்களம்’,சரண் இயக்கத்தில், பரத்வாஜ் இசையில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் அஜித்திற்கு மெகா ஹிட் கொடுத்திருந்தது.இப்படம் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிட இருந்து பின் அந்நாளில் வெளியிடாமல் தள்ளிப்போனது.
தற்போது இப்படத்தை வரும் 16ம் தேதி திரையிட உள்ளனர்.இக்காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் இப்படத்தை மாற்றி மறுவெளியீடு செய்வது அஜித் ரசிகர்கள் இடையில் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி