சென்னை:-நஸ்ரியா, நிவின் பாலி ஜோடியாக நடித்து படம் ‘நேரம்’. அல்போன்சு புதரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை செய்திருந்தார்.
2013ல் வெளிவந்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.தாசரி நாராயணராவ் இதன் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார். அவர் தமிழில் இந்த படத்தை பார்த்து கதையில் ரொம்ப ஈர்க்கப்பட்டாராம். எனவே தான் இப்படத்தை வாங்கியுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி