சென்னை:-‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்கா. இது குறித்து அவர் கூறுகையில், இந்தி சினிமாவில் சல்மான் கான் ஜோடியாக, முதலில்
அறிமுகமானேன்.
அறிமுகமானேன்.
தமிழில் இப்போது ரஜினியுடன் அறிமுகமாகிறேன். இதை தமிழ் சினிமாவில் எனக்கொரு நல்ல ஆரம்பமாக கருதுகிறேன்.ரஜினி என் தந்தை சத்ருகன்
சின்ஹாவின் நண்பர் என்பதால் முதலில் அவருடன் நடிக்கும் போது சற்று தயக்கம் இருந்தது. ஆனால் போகப் போக அது சரியாகி விட்டது என்கிறார்.
மேலும், தமிழ் மொழி தனக்கு பரீட்சயம் இல்லாததால், படப்பிடிப்பு இடைவெளிகளில் உதவி இயக்குனர்களிடம் தமிழ் கற்று கொள்கிறாராம்.படப்பிடிப்பு தளத்திலும் பெரும்பாலும் தமிழிலேயே பேசுவது என்றும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி