செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!…

ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!…

ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை!… post thumbnail image
ராஞ்சி:-ராஞ்சியில் சென்னை சூப்பர்கிங்ஸ்,கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். போட்டி நேற்று நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

மழை காரணமாக ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஸ்மித்,மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஸ்மித் 16 ரன்னில் ஷாகிப் அல் ஹசன் பந்தில் எல்.பி.டபி.யூ. ஆகி வெளியேறினார்.அடுத்து வந்த ரெய்னா 25 பந்தில் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் இரண்டு விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் மெக்கல்லம் சிறப்பாக விளையாடி 56 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த டோனி 22 ரன்னும், ஜடேஜா 17 ரன்னும் எடுக்க சென்னை அணி 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் சேர்த்தது.

பின்னர் 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொல்கத்தா அணியினர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.உத்தப்பா (47), பதான் (41) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 5வது வெற்றியாகும்.

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. lbw Al Hasan S. 16 11 8 2 1 145.45
McCullum B. c Pathan Y. b Russell A. 56 40 65 5 2 140.00
Raina S. c Yadav S. b Al Hasan S. 31 25 36 3 1 124.00
Dhoni M. not out 22 17 35 1 1 129.41
Jadeja R. not out 17 10 14 1 1 170.00
Extras: (nb 1, lb 4) 5
Total: (17.0 overs) 148 (8.7 runs per over)
Bowler O M R W E/R
Al Hasan S. 3.6 0 25 2 6.94
Narine S. 3.6 0 26 0 7.22
Chawla P. 2.6 0 31 0 11.92
Kumar V. 2.6 0 26 0 10.00
Kallis J. 0.6 0 10 0 16.67
Russell A. 1.6 0 25 1 15.63

KOL – Inning

Batsman Status R B M 4s 6s S/R
Al Hasan S. c Sharma M. b Jadeja R. 0 1 1 0 0 0
Narine S. not out 1 1 10 0 0 100.00
Chawla P. c Du Plessis F. b Sharma M. 1 2 8 0 0 50.00
Kumar V. not out 0 0 8 0 0 0
Kallis J. c Manhas M. b Ashwin R. 4 6 10 1 0 66.67
Russell A. b Sharma M. 1 5 8 0 0 20.00
Uthappa R. c Dhoni M. b Jadeja R. 47 38 56 5 1 123.68
Gambhir G. run out Dhoni M. 6 6 10 1 0 100.00
Pandey M. c McCullum B. b Jadeja R. 1 2 3 0 0 50.00
Pathan Y. lbw Sharma M. 41 29 32 1 4 141.38
Yadav S. lbw Jadeja R. 8 13 18 0 0 61.54
Extras: (lb 3) 3
Total: (17.0 overs) 114 (6.7 runs per over)
Bowler O M R W E/R
Raina S. 0.6 0 10 0 16.67
Jadeja R. 3.6 0 12 4 3.33
Hilfenhaus B. 2.6 0 26 1 10.00
Pandey I. 1.6 0 20 0 12.50
Sharma M. 2.6 0 22 3 8.46
Ashwin R. 3.6 0 21 1 5.83

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி