செய்திகள்,முதன்மை செய்திகள் சுரங்க ரெயில்கள் மோதிய விபத்தில் 170 பேர் காயம்!…

சுரங்க ரெயில்கள் மோதிய விபத்தில் 170 பேர் காயம்!…

சுரங்க ரெயில்கள் மோதிய விபத்தில் 170 பேர் காயம்!… post thumbnail image
சியோல்:-சியோலின் கிழக்குப் பகுதியில் உள்ள சங்வாங்சிம்னி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு ரெயில் புறப்பட்டது. அப்போது, பின்னால் இருந்து வந்த மற்றொரு ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 170 பேர் காயம் அடைந்தனர். யாருக்கும் பலத்த காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுரங்கப்பாதை கார் தடம்புரண்டதால் அதில் இருந்து பொதுமக்கள் கீழே குதித்து தண்டவாளம் வழியாக ரெயில் நிலைத்திற்கு நடந்து சென்றதால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி