எனக்கு நீங்களும் ஒன்றுதான், விஷாலும் ஒன்றுதான் என்று வெளிப்படுத்தியிருக்கிறார் லட்சுமிமேனன்.அதன்பிறகு சில ஹீரோக்கள் லட்சுமிமேனனுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காக தங்களிடம் கதை சொல்லியிருக்கும் டைரக்டர்களிடம் கதைக்கு அவசியம் என்பது போன்று ஒரு முத்தக்காட்சியையும் சொருகி விடுங்கள் என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில், பாண்டியநாடு படத்தில் ‘பை பை பை’ பாடலுக்கு குத்தாட்டம் போன்று நடனமாடிய லட்சுமிமேனன், தற்போது சித்தார்த்துடன் நடித்துள்ள ஜிகர்தண்டா படத்தில் ஒரு பாடலுக்கு நறுக் ஆட்டம் போட்டிருக்கிறாராம்.
முதலில் அப்படி ஆடுவதற்கு தயங்கிய லட்சுமிமேனனிடம் சித்தார்த் சென்று பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதையடுத்து, எனது பேவரிட் ஹீரோ சித்தார்த். அவர் கேட்கிறபோது நான் மாட்டேன்னு சொல்ல முடியுமா.என கூறி குத்தாட்டம் போட தயாராகி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி