அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இதேநாளில் அஜித்தின் 25வது படமான ‘அமர்க்களம்’ படத்தை டிஜிட்டல் வடிவில் மாற்றி மீண்டும் வெளியிடப்போகிறார்கள்.இவைதவிர, அஜித் பிறந்த நாளன்று டிவி சேனல்களிலும் சில சுவாரஸ்யங்கள் நடக்கப்போகிறது. சென்ற வருடம் இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆரம்பம் படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்பப் போகிறார்கள்.
இதற்கு போட்டியாக சன் டிவியில் வீரம் படத்தை திரையிட இருக்கிறார்கள். உச்சகட்ட மகிழ்ச்சியாக, அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடவிருக்கிறார்களாம்.இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு ஹாட்ரிக் கொண்டாட்டம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி