eniyatamil.com
அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹாட்ரிக் கொண்டாட்டம்!…
சென்னை:-மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்த நாள்.அன்றைய தினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு அன்னதானம், இரத்த தானம் போன்ற நல்ல காரியங்கள் செய்யும் வேலைகளிலும் …