சென்னை:-‘வாலி’ படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்து முன்னனி நடிகையானவர் ஜோதிகா,மொழி, சந்திரமுகி ஆகிய படங்களில் சிறந்த நடிகை விருதையும் பெற்றிருந்தார்.
திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.’பசங்க’ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் மீண்டும் குழந்தைகளை வைத்து படம் எடுக்க இருக்கிறாராம்.
இதில் ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யாவிடம் மட்டும் அணுகாமல் மொத்த குடும்பத்திற்குமே பாண்டிராஜ் கதையை சொல்ல அனைவருக்கும் இக்கதை பிடித்துப்போக தற்போது இப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம் ஜோதிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி