பிச்சர் ஹவுஸ் சார்பில் மனோபாலா தயாரிக்கும் படத்துக்கு ‘சதுரங்க வேட்டை‘ என பெயரிடப்பட்டு உள்ளது.இதில் நாயகனாக நடராஜ் சுப்ரமணியன், நாயகியாக இஷாரா நடிக்கின்றனர்.
பொன் வண்ணன், இளவரசு, பிறைசூடன், தரணி, வளவன், ராமச்சந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எச்.வினோத் இயக்குகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி