தெலுங்கு படங்களில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தடை?…தெலுங்கு படங்களில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தடை?…
சென்னை:-இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது. தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் தெலுங்கில் அனாமிகா பெயரிலும் வருகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.சேகர் கம்முலு இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்