சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘மெல்லிசை’, ‘வசந்தகுமாரன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்த படங்கள் முடிந்ததும் ‘வன்மம்’ என்ற பெயரில் தயாராகும் புது படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை ஜெய்கிருஷ்ணா இயக்குகிறார். இதில் கிருஷ்ணா இன்னொரு நாயகனாக வருகிறார். நாயகியாக சுனைனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். பால பரணி ஒளிப்பதிவை செய்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி