அரசியல்,செய்திகள்,திரையுலகம் நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…

நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…

நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!… post thumbnail image
லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் பாலிவுட்டின் ‘கனவுக்கன்னி’ என்றழைக்கப்பட்ட நடிகை ஹேம மாலினியை ஆதரித்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்கிறார்.

மதுரா தொகுதிக்குட்பட்ட 2 பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஹேம மாலினியை ஆதரித்து பேசும் அவர், இன்று ஒரே நாளில் ஹர்டோய், இட்டா, ஹத்ராஸ், பிரோசாபாத் ஆகிய மேலும் 4 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்தும் பேசுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி