செய்திகள்,திரையுலகம் ‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்!…

‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்!…

‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்!… post thumbnail image
சென்னை:-எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை‘ படம் 1965 ம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது. இதில் எம்.ஜி.ஆர் ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். இப்படத்தின் ரீமேக் பல நடிகர்கள் முயன்று கிடைக்காமல் கடைசியாக விஜய்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

பெண்கள் மத்தியில் விஜய்க்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் முக்கியமானவை நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே. இந்தப் படங்களை இயக்கியவர் செல்வபாரதி.எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய முயன்று வருகிறார் செல்வபாரதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி