நடிகர் ஜெய் மற்றும் நஸ்ரியா நசிம் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’அனீஸ் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி