இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.இது தேர்தல் காலம் என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தேர்தல் எபெக்டோடு வெளியியிட்டிருக்கிறார் உதயநிதி.
படத்தில் உதயநிதி நயன்தாராவை துரத்தி துரத்தி காதலிகிறார்.பல ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் நயன்தாரா, வெட்டி ஆபீசர் உதயநிதியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். திடீர்னு மாஸ் அட்ராக்ஷன் வேணும்னா அரசியல்தான் ஒரே வழின்னு நண்பன் சந்தானம் அட்வைஸ் பண்ண உள்ளூர் அரசியலில் குதிக்கிறார் உதயநிதி.
லோக்கல் பிரச்னைகளுக்காக போராடி வெற்றி பெறும் உதயநிதி, இதே பாணியை காதலுக்கும் செய்தால் என்ன என்று யோசிக்கிறார். நயன்தாராவிடன் காதல் கோரிக்கை வைத்து உண்ணாவிரம், ஆர்ப்பாட்டம், மறியல்னு பல அகிம்சை போராட்டங்களை நடத்துகிறார்.பர்ஸ்ட் லுக் போட்டோவின் பின்னணி இது தான் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி